Monday, September 18, 2017

Can I sell my organs?

Can I sell my organs?


No. In India The Transplantation of Human Organs Act makes it ILLEGAL to buy or sell human organs and tissues. Violators are subject to fines and imprisonment THO 2011 Amendment has increased the punishment. Commercial dealing in organs, falsification of documents: 5 – 10 years imprisonment and Rs. 20 Lakh – 1 crore in penalty.

வணிக நோக்கில் உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை மேற்கொள்வது, தண்டனைக்குரிய குற்றம். உடல் உறுப்புக்கு பேரம் பேசினால், அது மிகப்பெரிய குற்றம். உடல் உறுப்பு தானம் செய்வதாக முடிவு எடுத்தால், அந்த உடல் உறுப்புகள் யார் யாருக்குப் பொருத்தப்படும் என்பதை, அரசின் உடல் உறுப்பு தான மையமே முடிவுசெய்கிறது

If the hospital knows that I have pledged my organs, will it adversely affect my treatment?

Doctors will only focus on saving your life — not somebody else's. You'll be seen by a doctor whose specialty most closely matches your illness. Whether you have pledged to donate your organs or not, there will be no difference in the medical treatment given to you. Organ donation can only occur after brain death has been declared by physicians who are not in any way connected with organ retrieval or the transplant teams. The doctor in charge of your care has nothing to do with transplantation

எந்த மருத்துவரும் அப்படிச் செய்ய மாட்டார். செய்யவும் கூடாது. ஒரு நபர் மருத்துவமனைக்கு வருகிறார் எனில், அவர் நலம் பெற சிகிச்சை அளிக்க வேண்டியதே மருத்துவரின் கடமை. தவிர, ஒருவர் மூளைச்சாவு அடைந்தால் ஒழிய, அவரது உறுப்புக்கள் தானம் செய்யப்பட மாட்டாது.

இறந்த பின் உறுப்பு தானம் செய்வதால், உடல் சிதைக்கப்படும். உடலுக்கு உரிய மரியாதை செய்யப்படாது?

 இது தவறு. பொதுவாக, ஒருவரது உடல் உறுப்பு தானமாகப் பெறப்பட்டால், மிகவும் கவனமாகக் கையாளப்படும். ஒருவர் கண் தானம் செய்திருந்தால், பாதுகாப்பாகக் கண்கள் எடுக்கப்பட்டுஇறந்த நபருக்கு அதே இடத்தில் செயற்கைக் கண்கள் பொருத்தப்பட்டு, மீண்டும் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும். ஒருவேளை, எலும்புகள் தானத்துக்கு எடுக்கப்பட்டால், அதற்குப் பதிலாக, ராடுகள் அதே அளவில் உடலில் பொருத்தப்பட்டு ஒப்படைக்கப்படும். எனவே, உடல் சிதைக்கப்பட்டுக் கொடுக்கப்படும் என்ற பேச்சுக்கே இடம் இல்லை

For more Call 09176987764


No comments: